×

ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு காவேரி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார் செந்தில் பாலாஜி

சென்னை: ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு காவேரி மருத்துவமனை அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துச் செல்லப்பட்டார். செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஆணை கொண்டுவரப்பட்டதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு காவேரி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Omantur ,Hospital ,Kaveri Hospital ,Chennai ,Cauvery Hospital ,Minister ,Omantur Hospital ,Kaveri ,Caveri Hospital ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...